சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் சூர்யா, விக்ரம் - வசூல் நிலவரம் இதோ.!

January 14, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கும் தனி இடம் உண்டு, இவர்களது நடிப்பில் வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் ஆகிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்தது.


tsk
இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது, இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.


சூரியாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் இரண்டு நாளில் ரூ 1.5 கோடி வசூலையும் ஸ்கெட்ச் படம் ரூ 88 லட்சம் வசூலையும் பெற்று உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest