தல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சூர்யா - என்ன நடந்தது தெரியுமா?

December 10, 2017


தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர், இவருடைய சாதனைகளை எப்போதும் தளபதி விஜய் தான் முறியடிப்பார்.


thala
அவை டீஸர், ட்ரைலர், லைக்ஸ் என அனைத்திற்கும் பொருத்தும், தற்போது இந்த லிஸ்டில் சூர்யாவும் இணைத்துள்ளார்.


சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த டீஸர் விவேகம் டீசரை விட அதிக லைக்ஸ்கள் பெற்று விவேகம் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.


மெர்சல் படம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது, தானா சேர்ந்த கூட்டம் மெர்சல் பட சாதனையையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Latest