ஒரே படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி - யார் படத்துக்காக தெரியுமா?

June 19, 2017


அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கத்துல அஷோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிச்சிட்டு வர்ற படம் கூட்டத்தில் ஒருவன்.


suriya
Surya, Sivakarthikeyan and Vijay Sethupathi in the same movie


இந்த படத்தோட ப்ரோமோ பாடல்ல நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா, சமுத்திரக்கனி, விஷ்ணு விஷால், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் சிறப்பு தோற்றத்துல நடிச்சிருக்காங்க. நிவாஸ் கே. பிரசன்னா இசைல Gift Song-ங்குற பேர்ல உருவாகி இருக்க இந்த பாடல் வர்ற ஜூன் 20-ம் தேதி யூ டியூப்ல வெளியாக இருக்கு.