லீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.!

May 25, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.


suriya
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. NGK என்பதற்கான முழு விவரமும் இன்னுமும் தெரியவில்லை.


ஆனால் நெட்டிசன்கள் இது சேக்குவார் பற்றிய படமாக இருக்கும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து சூர்யா லுங்குயில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


suriyaLatest