செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?

செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?

December 7, 2017


தமிழ் சினிமாவில் அஜித், விஜயை அடுத்து முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.


suriyaஇந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார், இது அவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.


மேலும் தற்போது சூர்யா-37 படத்தின் இயக்குனர் பற்றிய தகவலும் கசியத் தொடங்கியுள்ளது. ஆம், மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.