விஜய் பிறந்த நாளில் சூர்யா-37 டீம் கொடுத்த ட்ரீட் - கொண்டாடும் ரசிகர்கள்.!

June 22, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள். இவர்கள் மூவருமே தற்போது சர்கார், விஸ்வாசம், NGK என மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


thalapathy
விஜய் இன்று தன்னுடைய 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார், அதனால் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இருந்தது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள சூர்யா 37 படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


thalapathy