IPL பைனலில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

May 22, 2018


ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது நடந்து வரும் IPL இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ipl 2018




இந்த IPL போட்டிகள் வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வருகின்றன. இந்த இறுதி போட்டியில் சூப்பர் ஸ்டார் மற்றும் அக்ஷய் குமார் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.


அதாவது ஷங்கர் இயக்கத்தில் இவர் இணைந்து நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்தின் டீசர் IPL இறுதி போட்டியின் பொது வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே சமயம் இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ipl 2018







Latest