பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு

March 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.


suriya 37
இந்த படத்தை அடுத்து அயன், மாற்றான் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த்துடன் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.


தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.