சூப்பர் ஸ்டாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

May 19, 2017


மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா, இவரது வயது 77.


rajkumar
மருத்துவமனையில் அனுமதி


தற்போது இவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக தவகல்கள் உலா வர தொடங்கியுள்ளன.


ஆனால் அவரது மகனும் , நடிகருமான சிவராஜ்குமார், "தனது தாய் நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். "

மேலும் ராமையா மருத்துவமனையில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest