சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இதோ - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

February 23, 2018


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, 2.O ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த படத்தை அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்க மூன்று இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டு இருந்தனர்.


super star
இந்நிலையில் தற்போது இந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது. தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜுக்கு அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


மேலும் இந்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.