திடீரென தள்ளி போன மெர்சல் ரிலீஸ் - சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.!

October 16, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது, ஒரு வழியாக மெர்சலுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்ந்து தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்து விட்டனர்.


mersal
தெலுங்கிலும் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அணைத்து பணிகளும் நடந்து வந்தன, ஆனால் திடீரென சில வேலைகளால் தெலுங்குவில் மட்டும் ஒரு நாள் அதாவது அக்டோபர் 19-ம் தேதிக்கு தள்ளி போயுள்ளது.


இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் தீபாவளி கொண்டாட்டம் 100% உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest