ஸ்டெர்லைட் விவகாரம், கொதிக்கும் திரையுலக பிரபலங்கள் - புகைப்படங்கள் உள்ளே.!

May 23, 2018


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 3 மாதமாக மக்கள் போராடி வருகின்றனர். நேற்று 100-வது நாளை எட்டிய இந்த போராட்டத்தில் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.


sterlite
sterlite

அப்போது ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டு போலீசாரின் வாகனம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர், இதனால் போலீசார் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.


sterlite

இந்த துப்பாக்கி சூட்டில் 10 வகுப்பு மனைவி உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்களும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.


sterlite