வெளிநாட்டு ஹோட்டலில் ஸ்ரீ தேவி பொம்மை - வைரலாகும் புகைப்படம்.!

March 14, 2018


இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவையே தன்னுடைய திறமையான நடிப்பினால் திரும்பி பார்க்க வைத்தவர்.


sri devi
சமீபத்தில் சென்னையில் உள்ள சி.இ.டி இல்லத்தில் அவருக்கு 16-வது நாள் சடங்கு நடைபெற்றது. இதில் அஜித், ஷாலினி, சூர்யா, சிவகுமார், கார்த்தி, நாசர் என ஒட்டு மொத்த திரையுலகமும் அவருக்காக அஞ்சலி செலுத்தியது.


இந்நிலையில் தற்போது கடந்த வருடம் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீ தேவியின் பொம்மை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


வெளிநாட்டு ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் ஸ்ரீ தேவைக்காக அஞ்சலி செலுத்தி அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.