முன்னணி நடிகரிடம் இருந்து வந்த ஃபோன் கால் - நெகிழ்ந்துப் போன தனுஷ்!

முன்னணி நடிகரிடம் இருந்து வந்த ஃபோன் கால் - நெகிழ்ந்துப் போன தனுஷ்!

April 21, 2017


நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


dhanushSJ Suryah


பட ரிலீஸுக்கு பிறகு இயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. படம்பார்த்துவிட்டு நெகிழ்ந்துப் போன அவர், தனுஷுக்கு ஃபோன் செய்து உணர்ச்சி பொங்க வாழ்த்தினாராம்.