பைரவா பற்றி சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?

January 12, 2017kalakkalcinema.com
14805104013_f9fdb92939_b

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் இப்படம் வெற்றிபெற டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, கலையரசன், சிபி சத்யராஜ் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் இதுவரை வாழ்த்தியுள்ளனர்.