மெர்சல் பட பிரபலத்தின் பிறந்த நாளுக்காக ஒன்று சேர்ந்த சிவா, விஜய் - வைரலாகும் புகைப்படம்.!

April 17, 2018


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. படம் மட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.


mersal
இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் அவர்கள் எழுதி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடியது. இந்த பாடலுக்காக இவருக்கு விருதுகள் கிடைத்திருந்தன.


mersal

இதனையடுத்து இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு தளபதி விஜய் போன் செய்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.


அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களான சிவகார்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து விவேக்கின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.
Latest