பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!

March 13, 2018


சாதாரண நடிகராக தோன்றி திரையுலகில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.


siva




அப்படியான வேலையிலும் தற்போது சிவகார்த்திகேயன் செய்து இருக்கும் செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. இறுதியாக இவரது நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் சமூதாயத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில் தற்போது ஒரு சில குழந்தைகள் சிவாவை பார்க்க ஆசைப்பட்டுள்ளனர். இதனையறிந்த சிவா அந்த குழந்தைகளை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பலரும் சிவாவை பாராட்டி வருகின்றனர்.









Latest