சந்தானத்திற்காக பிரபல மூத்த நடிகரை பகைத்து கொண்ட சிம்பு - காரணம் என்ன தெரியுமா?

September 13, 2017


தமிழ் சினிமாவில் சந்தானம் இன்று இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பதற்கும் அவருடைய வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர் சிம்பு.


santhanam
இவருடைய மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வாலு போன்ற படங்களில் சிம்புவுடன் சேர்ந்து நடித்துள்ளார், இவர்களுடன் கவுண்டமணியும் மன்மதன் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.


அப்போது கவுண்டமணி சிம்புவிடம் என்னப்பா அவனை போய் நடிக்க வைக்குற அவன் படத்தையே கலாய்கிறவன் என கூறியிருந்தாராம். பின்னர் சிம்பு படத்தில் சந்தானத்தின் காமெடியை அதிகமாக்கி விட்டு கவுண்டமணியின் காமெடிகளை குறைத்து விட்டாராம்.


இதனால் சிம்புவின் மீது கவுண்டமணி சிறிது மனஸ்தாபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.