சிம்பு திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? - இது சரியா வருமா?

July 17, 2017


சிம்பு நடிப்பில் இறுதியாக வெளிவந்த AAA படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளானது, சிம்புவின் நடிப்பு மட்டுமல்லாமல் வசனங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.


simbu
இதனால் சிறு காலத்திற்கு எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கலாம் என சிம்பு முடிவு செய்து உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிப்பதற்கு பதிலாக மற்ற நடிகர்களை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.


ஆனால் சிம்புவின் நிலையை கண்டு தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள் நிலையை கண்டு வேதனையடைந்துள்ளனர்.