நான் யாருனு தெரியுமா - ஆட்டம் போட்டு அதிரவைத்த சிம்பு!

நான் யாருனு தெரியுமா - ஆட்டம் போட்டு அதிரவைத்த சிம்பு!

April 21, 2017


சிம்பு நடிப்பையும் தாண்டி ஒரு நல்ல பாடகர். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடியுள்ளார்.


simbuYuvan Shankar Raja


அந்தவகையில் தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையில் ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் நான் யாருனு தெரியுமா என்ற ஒரு பாடலை இவர் பாடியுள்ளாராம். இந்த பாடலின் கம்போஸிங்கின் போது துள்ளிக்குதித்து ஆடினாராம் சிம்பு.