அப்பவே விஜய், அஜித் போல நடிக்க நோ சொன்ன சிம்பு - பிளாஷ்பேக் தெரியுமா?

April 21, 2017


சிம்பு நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமாக அவர் நடித்த படம் வானம். இந்த படத்தில் ஒரு காட்சியில் இவர் தனது தந்தை டி.ஆரை போல பேசியிருப்பார்.


vijay
T Rajendhar


முதலில் இந்த காட்சியில் அஜித் அல்லது விஜய் போல நடிக்கத்தான் இவரை கேட்டார்களாம். ஆனால் இதில் ஒருவர் சாயலில் பேசினால் இன்னொருவரின் ரசிகர்களுக்கு பிடிக்காது எனவே எனது தந்தை ஸ்டைலிலேயே பேசுகிறேன் என்றாராம்.