எனக்கு ஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது - சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

January 12, 2018


உலக நாயகன் கமல்ஹஹாசன் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஓவியா, இவர் நிகழ்ச்சியில் சில சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கும் போது ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சிம்பு ட்விட்டரில் பதிவு செய்து உடனே அந்த டீவீட்டை நீக்கி விட்டார்.


bigg boss
இதனையடுத்து நியூ இயர்க்கு இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். மேலும் இவர்களுக்கு ரகசியத் திருமணம் முடிந்து விட்டது போல புகைப்படம் ஒன்று வைரலாகி இருந்தன.


இந்நிலையில் ஓவியா சமீபத்தில் பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் சிம்பு ஓவியா திருமண புகைப்படம் பற்றி கேள்விகேட்கப்பட்டது.


சிம்பு நிகழ்ச்சிக்கு கால் செய்த சிம்பு எங்களுக்குள் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணமும் நடந்து முடிந்து விட்டது என கிண்டலாக பதில் கூறியுள்ளார்.