சபரி மலைக்கு சென்று வந்த சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. AAA படத்தில் பெறும் சருக்கத்தை கண்ட இவர் தொடர்ந்து வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திலும் சருக்கினார்.
இதனையடுத்து 40 நாட்கள் விரதமிருந்து சபரி மலைக்கு சென்று வந்தார். சென்று வந்ததும் சிம்புவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட தொடங்கியது போல.
சிம்பு தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து விண்ணை தாண்டி வருவாயா பட லுக்கிற்கு மாறியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.