அஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.!

August 17, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய். இவரது ரசிகர்கள் புதிய படங்களின் ரிலீஸின் போது பாலாபிஷேகம், இது அது என வித்தியாச வித்தியாசமாக செய்வார்கள். கட் கவுட்களை வைத்து கடவுளுக்கு நிகராக ஆராதனை செய்வதெல்லாம் அனைவரும் அறிந்ததே.


thala
இதையெல்லாம் சம்மந்தப்பட்ட நடிகர்களே அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனாலும் ரசிகர்கள் இது போன்ற செயல்களை இதுவரை மாற்றி கொண்டதாக தெரியவில்லை.


இந்நிலையில் தற்போது சிம்பு ரசிகர் ஒருவரும் செக்க சிவந்த வானம் படத்தில் இருந்து வெளியான சிம்புவின் லுக் போஸ்டருக்கு கையில் கற்பூரம் ஏந்தி ஆராதனை செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது. அஜித் விஜய் ரசிகர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால் தற்போது சிம்பு ரசிகர்களும் இணைந்துள்ளனர்.


thala