செப் 28-ல் சிம்பு, விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

August 11, 2018


தமிழ் சினிமாவில் மெகா ஹிட் இயக்குனரான மணிரத்தினம் தற்போது சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர் நடிகைகளை வைத்து இயக்கியுள்ள படம் செக்க சிவந்த வானம்.


sekka sivantha vaanam
மல்டி ஹீரோக்களை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சிம்பு, விஜய் சேதுபதி ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி லைகா நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்கவிட்டு ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.


sekka sivantha vaanam