புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?

March 14, 2018


தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவை தன்னுடைய திறமையால் வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த புலி படத்தில் நடித்திருந்தார்.


sri devi
இந்த படத்தில் ஸ்ரீ தேவிக்கு சம்பளமாக ரூ 3 கோடி பேசப்பட்டுள்ளது. இதனை பற்றி ஸ்ரீ தேவி தல அஜித்தை சந்தித்த போது இந்த சம்பளம் எனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.


இதனை கேட்ட தல அஜித், இவ்வளவு பெரிய நடிகைக்கு இந்த அளவிற்கு பண பிரச்சனையா என அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த தகவல் பிரபல வார இதழ் ஒன்றின் மூலமாக வெளிவந்துள்ளது.