பிரியா பிரகாஷ்க்கு பிடித்த நடிகர் இவர் தானாம் - உற்சாகமான ரசிகர்கள்.!

February 13, 2018


தமிழ் ரசிகர்களிடையே ஒரேயொரு பாடலால் ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சிற்கு சென்றவர் பிரியா பிரகாஷ் வாரியார். இவருடைய புருவ டான்ஸ் புயலாய் மாறி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து சென்று விட்டார்.


priya prakash
மேலும் இவர் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகை என்பது தெரிய வந்துள்ளது. இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். இதற்கு முன்னதாக இவர் தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இருந்த பல காட்சிகளை டப்மேஷில் பேசி அசத்தியுள்ளார்.


இதனை தளபதி ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் பிரியா பிரகாஷ் வாரியர் தளபதி ரசிகர்களிடையே மேலும் பிரபலமாகி உள்ளார்.