அனிருத்துக்கு கறாராக கண்டிஷன் போட்ட ஷங்கர் - ரசிகர்கள் அதிர்ச்சி.!

June 16, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் அனிருத் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.


shankar
இந்நிலையில் தற்போது அனிருத்துக்கு ஷங்கர் கறாராக ஒரு சில கண்டிஷன்களை போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


வேலைக்காரன் படத்தை போல இந்தியன் 2 இசையில் எந்தவொரு சர்சையும் ஏற்பட கூடாது. இசை ஓரிஜினலாக இருக்க வேண்டும். எதையும் காபி அடிக்க கூடாது என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டாராம்.


shankar