பாலியல் தொல்லை, மெகா ஸ்டாரை வச்சு செய்த பிரபல நடிகை - பரபரப்பில் திரையுலகம்.!

April 17, 2018


தெலுங்கு சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.


sexual harresment
இவரது செயல்பாடுகளை பார்த்து பவன் கல்யாண் ஸ்ரீ ரெட்டி நீதியை கேட்டு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். நியூஸ் சேனல்களால் நீதி வழங்க முடியாது என கூறியிருந்தார்.


sexual harresment

இதனைபற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி பவன் கல்யானை அண்ணா என கூப்பிட வெட்கப்படுகிறேன். அப்படி நினைத்ததால் செருப்பால அடித்து கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து கொண்டார்.


அதுமட்டுமில்லாமல் பவன் கல்யாணிற்கு நடுவிரலை காட்டி அசிங்கப்படுத்தி இருந்தார், இந்த சம்பவம் பவன் கல்யான் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.