ஆடையை கழற்றி போஸ் கொடுத்த சீரியல் நடிகை - பரபரப்பை கிளப்பிய புகைப்படம்.!

June 14, 2018


திரையுலகில் உள்ள நடிகைகள் எப்போதும் தங்களது அழகை மெருகேற்றி கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அதனால் தங்களது உடல் மீது அதிக கவனம் செலுத்துவார்கள்.


nagini
மேலும் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகள் எப்போதும் படுக்கவர்ச்சியான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர்.


தற்போது நாகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற அனிதா ஹாசானந்தி தன்னுடைய மேலாடையை கழற்றி லேசாக போர்த்தி கொண்டு புகைப்படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அனிதாவை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கும் மேலான லைக்ஸ்களை பெற்றுள்ளது.


nagini