சீரியல் நடிகை கிருத்திகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? - வைரலாகும் கியூட் புகைப்படம்.!

May 16, 2018


சின்னத்திரையில் மெட்டி ஒலி, வம்சம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கிருத்திகா, இவர் தற்போது சின்னதம்பி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.


krithika
இவர் சமீபத்தில் சின்னத்திரை வாழ்க்கை பற்றியும் குடும்பத்தையும் பற்றியும் பேட்டியளித்து இருந்தார். அப்போது இவருடைய மகனை பற்றியும் பேசியுள்ளார்.


இதனையடுத்து தற்போது அவர் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதனை பார்க்கும் ரசிகர்கள் க்ருத்திகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து வருகின்றனர்.


krithika