நள்ளிரவில் சூர்யா பற்றி செல்வராகவன் போட்ட ட்வீட் - தீயாக பரவும் தகவல்.!

August 10, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படம் பின்னர் தள்ளி போவதாக தகவல்கள் கிடைத்து இருந்தன.


selvaragavan
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு படம் சொன்னபடி தீபாவளிக்கு வெளியாகும் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் நள்ளிரவில் சூர்யாவை பற்றி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.


அந்த டீவீட்டில் சூர்யாவின் நடிப்பையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்த்ததாக கூறியுள்ளார். நள்ளிரவில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் முக்கிய பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதும் தெரிய வருகிறது.