அஜித் விஜய் படங்களை ஓவர்டேக் செய்த சீமராஜா - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.!

September 14, 2018


தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக டாப் லிஸ்டில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நேற்று இவரது நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படம் வெளியாகி இருந்தது.


seemaraja
ரிலீசுக்கு முன்பே ஏகபோக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் சென்னயில் மட்டுமே ரூ 1.01 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தல அஜித்தின் வேதாளம் விஜயின் பைரவா படத்தின் வசூலை ஓரங்கட்டியுள்ளது.


seemaraja