எப்பயுயே தல மட்டும் தான் டாப் அண்ட் பெஸ்ட் - சொல்றது யாருனு பாருங்க.!

January 12, 2018


தமிழ் சினிமாவுல பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவருக்கு ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களுக்கு பிடித்த நடிகராக விளங்கி வருகிறார்.


thala
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தவர் பிந்து மாதவி.


இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது உங்களின் பேவரைட் நடிகர் யார் என கேட்டதற்கு என்னுடைய சின்ன வயசுல இருந்தே தல தான் டாப் என கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் ஆர்த்தியும் தல அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.