ராஜமௌலி கேட்டே அசராத சத்யராஜ், தற்போது மன்னிப்பு கேட்டது ஏன்?

April 21, 2017


பாகுபலி 2 பிரச்சனையில் சத்யராஜ் மன்னிப்புக் கேட்டதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இவரை பாராட்டி சிலரும் எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


s rajamouli
Karnataka


ராஜமௌலி பெர்சனலாக போன் செய்தபோது கூட அசராத சத்யராஜ், கர்நாடகாவில் இப்படத்தை வாங்கிய நிறுவனம் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என தாழ்மையுடன் கேட்டுக்கொண்டதால் தனது மனதை மாற்றி அவர் மன்னிப்பு கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.