சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா

February 13, 2018


இந்த விழாவை முன்னிட்டு சத்யா மூவிஸ் வெற்றிப்படங்களான இதயக்கனி, மூன்று முகம் மற்றும் காக்கிச்சட்டை ஆகிய படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிட உள்ளோம்.


sathya movies
இதை முன்னிட்டு திரு. ரஜினிகாந்த் திரு. கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளோம். காவல் காரன் திரைப்படம் டிஜிட்டல் மற்றும் கலரில் தயாராகிக் கொண்டிருக்கிறது.


சத்யா மூவிஸ் சார்பில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 6 படங்கள் திரு. ரஜினிகாந்த் நடித்த 6 படங்கள்ää திரு. கமல்ஹாசன் நடித்த 2 படங்கள் உள்ளபட தமிழில் மொத்தம் 25 படங்கள் தயாரித்துள்ளனர்.


மேற்கண்ட விவரங்களை சத்யா மூவிஸ் உரிமையாளர் திருRMV அவர்கள் மகன் திரு.V.தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்.