வாவ் செம மாஸ்.. தளபதியின் சர்க்கார் - லீக்கான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

August 11, 2018


தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு சரவெடி விருந்தாக வெளியாக உள்ளது.


thalapathy
thalapathy

சென்னையை அடுத்து தற்போது முக்கிய காட்சிகளும் பாடல்களும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.


thalapathy

இணையத்தில் படு வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


thalapathy