இங்கிலாந்து அணி வெற்றி பெற சச்சின் வாழ்த்து..! ரசிகர்கள் ஷாக்..!

July 11, 2018


இந்தியா - இங்கிலாந்து அணி இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.


india
மேலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.


இந்த வேளையில், சச்சின் டெண்டுல்கர் இன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு போட்டியில் வெற்றிபெற தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


india