பிரதமருடன் சச்சின் திடீர் சந்திப்பு - அரசியல் காரணமா?

May 19, 2017


பிரதமர் மோடியை கிரிக்கெட் ஜாம்புவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் இன்று சந்தித்தார். இவர்களது சந்திப்பை பற்றி பல விதமான கருத்துகள் உலா வர ஆரம்பித்துள்ளன.


modi
பிரதமருடன் சச்சின் சந்திப்பு


ஒரு சிலர் சச்சின் நடித்து வெளிவரயுள்ள அவரது வாழ்கை வரலாற்று ஆவண படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான சந்திப்பு என கூறுகின்றனர்.


மற்றொரு தரப்பினர் இது அரசியல் சார்ந்த சந்திப்பு எனவும் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் எனவும் கூறுகின்றனர்.

எது உண்மை என இதுவரை உறுதியாக தெரியவில்லை. உறுதியான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest