நான் உன்கூட போட்டோ எடுக்கணும் - விஜய்யே விரும்பிய பிரபலம் யார் தெரியுமா?

April 21, 2017


விஜய்யுடன் நண்பன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் ரின்ஸன். படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யுடன் எல்லோரும் போட்டோ எடுத்தபோது இவர் மட்டும் எடுக்காமல் இருந்துள்ளார்.


vijay
Rinson


இவருக்கு தான் ஒரு பிரபலம் ஆன பிறகே மற்றவர்களுடன் போட்டோ எடுக்கவேண்டும் என விருப்பமாம். இதை தெரிந்துகொண்ட விஜய், நான் உன்கூட போட்டோ எடுக்கணும்னு கூப்பிட்டு இவருடன் போட்டோ எடுத்துக்கொண்டாராம். இதை தன் வாழ்நாளில் மறக்கமுடியாது என ரின்ஸன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Latest