ரேஷன் கடைகளில் இனி இது கிடையாது - அதிர்ச்சியில் மக்கள்.!

November 14, 2017


தமிழ் நாட்டில் பல ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நியாய விலை கடைகளால் பல நடுத்தர மக்கள் பயனடைந்து வருகின்றனர்.


oviya
people in shock


ஆனால் தற்போது தமிழக அரசு இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு விநியோகம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர், மேலும் இதற்கு காரணம் உளுத்தம் பருப்பு கொள்முதல் நிறுத்தப்பட்டது எனவும் தமிழக அரசு விளக்கமாளித்துள்ளது.