ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

June 13, 2018


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருந்த காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.


rajini
இந்த படம் கடந்த ஜூன் 7-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.


ஆம் 2019-ம் ஆண்டில் பொங்கல் தினத்தில் இந்த படத்தினை வெளியிட படக்குழுவினர் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் அடுத்த வருட பொங்கல் நிச்சயம் தலைவர் பொங்கலாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.


rajiniLatest