ரஞ்சித் படத்தில் இந்த டான் கதாபாத்திரத்தில்தான் ரஜினி நடிக்கிறாராம்!

ரஞ்சித் படத்தில் இந்த டான் கதாபாத்திரத்தில்தான் ரஜினி நடிக்கிறாராம்!

April 21, 2017


2.0 படத்தை தொடர்ந்து 'சூப்பர் ஸ்டார்' ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் இரண்டாம் வாரம் தொடங்க உள்ளது. படம் டிசம்பர்

12-ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.


pa ranjithHaji Mastan


இப்படத்தில் ரஜினியின் கெட்டப் கிட்டத்தட்ட கபாலி படத்தில் அவருடைய கெட்டப் போலவே இருக்குமாம். கபாலியில் எப்படி மலேசியா டானோ அதேபோல் இப்படத்தில் மும்பையில் வசித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த டான் Haji Mastan கேரக்டரில் அவர் தமிழ் முஸ்லிமாக நடிக்கிறாராம்.