தெறி படத்தில் நடித்த நடிகரை கூப்பிட்டு பாராட்டிய ரஜினி!

April 21, 2017


தோட்டா தரணிக்கு பிறகு தமிழில் மிகவும் பிரபலமாகி வருகிறார் கலை இயக்குனர் முத்துராஜ். இவர் தெறி படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தார்.


rajinikanth
Muthuraj


இதைப்பார்த்த ரஜினி, 2.0 படப்பிடிப்பில் இவரை அழைத்து " தெறி படத்துல சூப்பரா நடிச்சிருக்கீங்க.. வசனம் எல்லாம் நல்லா பேசியிருக்கிறீங்க" என பாராட்டினாராம். 2.0 படத்தில் இவர் கலை இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest