ரஜினி, விஜய் பட சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பிரம்மாண்ட படம்!

April 21, 2017


பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.


rana
இப்படம் அடுத்த வாரம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே இப்படம் பல திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

எனவே சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் எனும் சாதனையை இப்படம் நிகழ்த்தும் என நம்பப்படுகிறது.

ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறிதான் தற்போதுவரை சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்கள்.