கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ரைசா - புகைப்படம் உள்ளே.!

January 13, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் ரைசாவும் ஒருவர்.


bigg boss
மாடல் அழகியான இவர் தற்போது ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் தற்போது படுகவர்ச்சியாக அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


இணையத்தில் இந்த புகைப்படம் தீயாக பரவி வருவதால் பலரும் இந்த புகைப்படத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.