படுக்கைக்கு போகததால் படத்தில் இருந்து விலக்குகிறார்கள்: பிரபல நடிகை ஓபன் டாக்

May 19, 2017


தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் தற்போது ஜூலி 2 படம் விரைவில் வெளியாக உள்ளது.


raai laxmi
Raai Laxmi Open Talk


கோலிவுட்டில் இவரது மார்க்கெட் தற்போது சரிந்து உள்ளதால், ஜூலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்து உள்ளார் .


இந்நிலையில் ராய் லட்சுமி பிரபல ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :-

சினிமாவுக்கு வரும் புதுமுக நடிகைகளை சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்களால் தான் சினிமாவின் பெயர் மக்கள் மத்தியில் கெடுகிறது.

புதுமுக நடிகைகளை மட்டும் இல்லாமல் தற்போது சிலர் பிரபலமான நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

பிரபலம் என்பதால் அவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக சொல்லி விடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை விலக்க செய்கிறார்கள் என்கிறார் நடிகை ராய் லட்சுமி.

Latest