ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?

February 14, 2018


மலையாள திரைப்பட நடிகையான ப்ரியா வாரியர் ஒரே ஒரு புருவ டான்ஸால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். தற்போது அனைத்து சமூக வளையதள பக்கங்களிலும் அவர் தான் ட்ரெண்டிங்.


priya varier




ஒரே நாளில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மில்லியன்களை தாண்டி எகிறி கொண்டிருக்கிறது. இதனால் அவர் வீட்டு முன்பு ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள், யூ ட்யூப் சேனல்கள் என பல குவியத் தொடங்கி விட்டன.


இதனால் ரசிகர்களின் அன்பு தொல்லைகளை தாங்க முடியால் ப்ரியா வாரியர் வீட்டை விட்டு வெளியேறிய தான் படிக்கும் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி வருகிறார். மேலும் அது பெண்கள் கல்லூரி என்பதால் எந்தவொரு தொல்லையும் இல்லாமல் இருந்து வருகிறார்.