ப்ரியா பிரகாஷ் வாரியரின் புருவ டான்ஸில் மயங்கிய முன்னணி நடிகர் - யாருனு பாருங்க.!

February 13, 2018


மலையாள திரைப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் புருவ டான்ஸ் புயலாக மாறி ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.


priya prakash varier
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரியா வாரியரின் இந்த சீனை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார்.


மேலும் அவர் இந்த பாடலையும் ப்ரியா வாரியரின் எக்ஸ்பிரஷனையும் பாராட்டி உள்ளார். இந்த டீவீட்டை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரி-ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Latest