திருமணமாகாமல் தளபதி நாயகி கர்ப்பமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

April 17, 2018


தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் சேர்ந்து நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா, இஞ்சி இடுப்பழகி என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார்.


thalapathy vijay
மேலும் இவர் ஆண்ட்ரு என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.


thalapathy vijay

இதனையடுத்து இலியானா கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ருவை கணவர் என குறிப்பிட்டு இருந்தார்.


இதனையடுத்து இலியானா கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ருவை கணவர் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது இலியானா கர்ப்பமாக உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் திருமணம் ஆகிடுச்சா? இல்லையானானே தெரியல, அதுக்குள்ள கர்ப்பமா என ஷாக்காகி உள்ளனர்.
Latest